ETR.FM

பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

05.08.2024 10:00 1 நிமிட வாசிப்பு
பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று (05) சந்தித்தார்.

இருவரும் இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார மற்றும் கலா சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்