ETR.FM

திருகோணமலை எண்ணெய் குதங்கள் : ஒரு வாரத்தில் கைசாத்து

04.01.2022 11:59 1 நிமிட வாசிப்பு
திருகோணமலை எண்ணெய் குதங்கள் : ஒரு வாரத்தில் கைசாத்து

புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், இந்தியாவுக்கு 50 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் அடுத்துவரும் ஒரு வாரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்