சீன ஜனாதிபதியிடமிருந்து புத்தாண்டு வாழ்த்து
28.12.2021 06:10:11
சீன ஜனாதிபதி ஸீ ஜிங்பிங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹோங் இந்த வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் கையளித்ததாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.