ETR.FM

தொழிலாளர்கள் பணம் அனுப்பும் விகிதம் உயர்வு

16.01.2021 07:52 1 நிமிட வாசிப்பு
தொழிலாளர்கள் பணம் அனுப்பும் விகிதம் உயர்வு

தொழிலாளர்கள் பணம் அனுப்பும் தொகையானது கடந்தாண்டு நவம்பரில் குறிப்பிடத்தக்கதாக 18.7% அதிகரித்ததுடன் 612 மில்லியன் டொலர்களை பதிவு செய்தது. கடந்தாண்டு முதல் 11 மாதங்களில் மொத்தம் 6.2 பில்லியன் டொலர்கள் இத்துறை சார்ந்த வருமானமாக பெறப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பானது ஒட்டுமொத்த தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் தொகையில் வருடாந்த 3.9% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்