ETR.FM

வர்த்தக அமைச்சர் அறிமுகம் செய்யும் புதிய தண்ணீர் போத்தல்

10.01.2022 07:00 1 நிமிட வாசிப்பு
வர்த்தக அமைச்சர் அறிமுகம் செய்யும் புதிய தண்ணீர் போத்தல்

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் லங்கா சதொச நிறுவனம் புதிய தண்ணீர் போத்தல் ஒன்றை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

35 ரூபாவிற்கு விற்கப்படவுள்ள இந்த போத்தல்களில், ஒரு வெற்று போத்தலைத் திருப்பிக் கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்