ETR.FM

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதவியிலும் மாற்றம்

16.08.2021 16:28 1 நிமிட வாசிப்பு
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதவியிலும் மாற்றம்

புதிய காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்

இதனைக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்