முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன மீண்டும் நியமனம் 25.01.2022 10:10 1 நிமிட வாசிப்பு சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு