முகப்பு / உலகச் செய்திகள் உலகச் செய்திகள் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் 02.01.2022 14:06 1 நிமிட வாசிப்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என ஜமாத் -இ- இஸ்லாமி தலைவர் சிராஜுல் ஹக் வலியுறுத்தியுள்ளார். இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக போராட்டம் அறிவித்த சிராஜுல் ஹக், இவ்வாண்டோடு இம்ரான் ஆட்சி முடிந்துவிடும் என கூறியுள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு