நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்!

26.06.2024 07:42:28

வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகள் அருகே 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது