உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும்' - ஐரோப்பிய யூனியன் தலைவர்

06.05.2022 09:14:03

ரஷ்ய சொத்துக்களை விற்று உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் சார்லஸ் மிஷல் தெரிவித்துள்ளார்.