தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறியொன்று கவிழ்ந்து விபத்து
28.01.2024 03:05:09
ற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 118 கிலோமீற்றர் தூரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து காரணமாக மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் தடைப்பட்டுள்ளன.
இதனால், கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கொக்மாடுவ ஊடாக அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது