முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் பொதுமக்களின் பணம் வீணடிப்பு! 26.01.2022 06:36 1 நிமிட வாசிப்பு தேவையற்ற நேரத்தில் புதிய புகையிரத பெட்டிகளை இறக்குமதி செய்ததன் மூலம் பல பில்லியன் ரூபா பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு