முகப்பு / உலகச் செய்திகள் உலகச் செய்திகள் உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் 35 பேர் உயிரிழப்பு 13.03.2022 15:34 1 நிமிட வாசிப்பு உக்ரைனில் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீசியதில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக லிவிவ் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு