முகப்பு / உலகச் செய்திகள் உலகச் செய்திகள் தென் ஆப்பிரிக்கா நாடாளுமன்றத்தில் பயங்கர தீ விபத்து 02.01.2022 14:03 1 நிமிட வாசிப்பு தென் ஆப்பிரிக்கா நாடாளுமன்றத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி 6 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு