ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
28.03.2024 07:40:31
காபூல்: ஆப்கானிஸ்தானில் அதிகாலை 5.44 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவாகியுள்ளது. அப்கானிஸ்தானில் பூமிக்கு அடியில் 124 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் இல்லை.