முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல் 27.01.2022 06:28 1 நிமிட வாசிப்பு டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்தார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு