நிர்வாணமாக மேடை ஏறிய ஜோன் சீனா!!! ?

11.03.2024 08:14:00

96-வது 'ஆஸ்கார்' திரைப்பட விருது வழங்கும் விழா இடம்பெற்றுள்ள  நிலையில்  அதில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை யார் வெல்வார் என அறிவிப்பதற்கு, நடிகர் ஜோன் சீனா மேடை  ஏறியுள்ளார் . 

இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள  ஹாலிவுட் நடிகரும்  , WWE  குத்துச்சண்டை வீரருமான , 46 வயதுடைய   ஜோன் சீனா  நிர்வாணமாக மேடைக்கு வந்துள்ளதுடன்  இது அனைவருக்குமிடையில்  பெரும்  சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.