முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு! 16.08.2021 04:37 1 நிமிட வாசிப்பு இலங்கைக்கு மேலும் தொகை பைசர் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு