ETR.FM

வடகொரிய ஜானாதிபதிக்கு இன்ப அதிர்ச்சி ...!

20.02.2024 10:00 1 நிமிட வாசிப்பு
வடகொரிய ஜானாதிபதிக்கு இன்ப அதிர்ச்சி ...!

வடகொரிய ஜானாதிபதிக்கு கிம் ஜொங் உன்னுக்கு( Kim Jong Un ) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) புதிய கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதியின்  தனிப்பட்ட பயன்பாட்டிற்காக  பரிசளிக்கப்பட்ட  குறித்த காரானது  எந்த வகையானது? எவ்வாறு வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்