அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்
07.04.2024 09:27:32
அந்தமான் கடலில் நள்ளிரவு 1.05 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது.