கோபா குழுத் தலைவராக லசந்த மீண்டும் தெரிவு

07.03.2024 14:15:50

பொதுக் கணக்குகள் தொடர்பான குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண இன்று மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோபாவின் உறுப்பினர்களாக மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பிரசன்ன ரணவீர, கே. காதர் மஸ்தான், டயானா கமகே, சாமர சம்பத் தசநாயக்க, வஜிர அபேவர்தன, ஏ.எல்.எம். அதாவுல்லா, விமலவீர திஸாநாயக்க, ஜயந்த கெட்டகொட, (கலாநிதி) மேஜர், பிரதீப் உந்துகொட, கொடாவுருக் உந்துகொட , பிரேம்நாத் சி. டோலவத்தே, முதித பிரிஷாந்தி, MWD சஹான் பிரதீப் விதான, மதுர விதானகே, டி. வீரசிங்க மற்றும் மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர்  அங்கம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.