முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் மரணம்! 10.11.2021 05:29 1 நிமிட வாசிப்பு குருணாகல் – ரிதீகம பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு