அரசாங்கத்திற்கு நெல் விநியோகிக்க விவசாயிகள் எதிர்ப்பு
20.12.2021
10:12
1 நிமிட வாசிப்பு
நாட்டின் பல பகுதிகளில் சேனை பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் உரம் இன்மையால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். தொடர்ந்தும் விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்காவிடின், இந்தமுறை பெரும்போகம் நிறைவில் அரசாங்கத்திற்கு நெல் விநியோகிக்கப்பட மாட்டாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.