மீன்பிடிப் படகில் போதைப்பொருட்கள்: 6 பேர் கைது!

05.01.2024 07:07:22

மீன்பிடிப் படகில் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச் சாட்டில் 6 பேரைப் பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர்.


காலியை அண்மித்த கடற்பகுதியிலேயே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த மீன் பிடிப் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.