ETR.FM

இலங்கைக்கு வருகை தரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்

10.03.2022 05:06 1 நிமிட வாசிப்பு
இலங்கைக்கு  வருகை தரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா  இன்றைய தினம் இலங்கை வருகை தந்துள்ளார், அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்