போராட்டங்களை ஒடுக்கும் நிதியினை கல்விக்காக பயன்படுத்துங்கள்!
31.01.2024 17:46:57
போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்ற கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் இறப்பர் தோட்டாக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினை நாட்டின் கல்விக்காக ஒதுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தள்ளார்.