முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு 01.01.2022 07:09 1 நிமிட வாசிப்பு இன்று முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு