முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு! 30.08.2021 05:28 1 நிமிட வாசிப்பு இலங்கைக்கு மேலும் 150,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக நிலைய தெரிவிக்கப்படுகிறது பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு