ETR.FM

உள்ளூராட்சி தேர்தல் குறித்து இன்று கலந்துரையாடல்!

28.08.2024 10:00 1 நிமிட வாசிப்பு
உள்ளூராட்சி தேர்தல் குறித்து இன்று கலந்துரையாடல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆணைக்குழு இன்று கலந்துரையாடவுள்ளதாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்