ETR.FM

நாமல் அரசாங்கத்தில் ஜோன்ஸ்டன் பிரதமர்!

17.08.2024 09:46 1 நிமிட வாசிப்பு
நாமல் அரசாங்கத்தில் ஜோன்ஸ்டன் பிரதமர்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியானால் அவரது தலைமையில் உருவாக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமர் பதவி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கே வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

   

வெற்றி பெறுவதற்கு முன்னரே பதவிகள் தொடர்பில் கட்சிக்குள் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இந்தநிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்