ETR.FM

விதிகளை மீறிய 284 பேர் கைது

18.08.2021 06:05 1 நிமிட வாசிப்பு
விதிகளை மீறிய 284 பேர் கைது

நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 284 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 55,173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்