முகப்பு / உலகச் செய்திகள் உலகச் செய்திகள் பிலிப்பைன்ஸிசில் சுனாமி எச்சரிக்கை ! 02.12.2023 18:04 1 நிமிட வாசிப்பு பிலிப்பைன்ஸின் மின்டானோவில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பகுதியில் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு