ETR.FM

அளம்பில் பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

09.12.2021 07:01 1 நிமிட வாசிப்பு
அளம்பில் பகுதியில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவற்துறை பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கி வருகின்றன

டொல்பின் வகை மீன்கள் சிலவே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றது

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்