முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகளவில் இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி 12.11.2021 09:42 1 நிமிட வாசிப்பு நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்யவும், கூட்டெருவை இலவசமாக வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாதீட்டுக்கு அனுமதியை பெறுவதற்காக இன்று (12) காலை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின்போது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு