ஒமிக்ரோன் பிறழ்வு – முதல் மரணம் பதிவு

14.12.2021 09:09:27

ஒமிக்ரோன் தொற்றினால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பது இது முதல் சந்தர்ப்பமாகும்.