முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் மேல்மாகாணத்தில் விசேட சோதனை 03.10.2021 06:01 1 நிமிட வாசிப்பு நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர் பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு