முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் பன்னல பகுதியில் தீப்பரவல் : 3,000 கோழிகள் பலி 24.12.2021 07:28 1 நிமிட வாசிப்பு பன்னல பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 3,000 கோழிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுபகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு