ETR.FM

நீதிமன்றம் ஹிருனிக்காவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது

10.03.2021 09:06 1 நிமிட வாசிப்பு
நீதிமன்றம் ஹிருனிக்காவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே அவருக்கு எதிராக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்