ETR.FM

மேலும் 5 பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் !

23.04.2021 09:49 1 நிமிட வாசிப்பு
மேலும் 5 பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  முடக்கம் !

குருநாகல் மாவட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அதன்படி குளியாப்பிடடி்ய நகரம், துன்மோதர, மேற்கு தண்டகமுவ, கணதுல்ல, பஹல வீரம்புவ ஆகிய 5 பிரதேசங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததை அடுத்து இந்நடவடி்ககை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்