தற்கொலை இயந்திரத்துக்கு அனுமதி வழங்கியது சுவிட்சர்லாந்து

08.12.2021 06:15:00

கருணைக் கொலைக்கு பயன்படுத்தப்படும் 'sarco suicide pod '  என்ற இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த இயந்திரத்தின் மூலம் எந்தவித வலியும், வேதனையும் இல்லாமல் உயிரை பிரித்துவிட முடியும் என கூறப்படுகிறது.