முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் ரவி செனவிரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்! 21.12.2021 06:08 1 நிமிட வாசிப்பு 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகினார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு