73,000 தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

20.09.2021 05:40:50

பைஸர் தடுப்பூசியின் மேலும் 73,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.

கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த தடுப்பூசி அளவுகள் இன்று அதிகாலை 2.10 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.