ETR.FM

பதவி விலகினார் மைத்திரி

12.05.2024 09:36 1 நிமிட வாசிப்பு
பதவி விலகினார் மைத்திரி


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இன்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை கட்சியின் தலைவராக நியமிக்கவும் இதன்போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்