முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா 20.01.2022 06:37 1 நிமிட வாசிப்பு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு