திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி இன்று இன்று அதிகாலையில் அண்ணாமலையார சன்னத்தில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' என கோஷமிட்டு பரவசத்துடன் தரிசனம் செய்தார். தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மிகவும் பிரபலம். ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடக்கும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருவிழாவில் மகாதீபம் ஏற்றப்படும்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பிறகு ஒவ்வொரு நாளுக்கு விழாக்கள் நடன்ன. மகா தேரோட்டம் நடந்து முடிந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது. இதற்காக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் ஆயிரம் மீட்டர் காடாத் துணி, மாட வீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப் படும் ஆயிரம் மீட்டர் காடாத் துணி, மாட வீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதற்காக தீபத்துக்கான கொப்பரை மற்றும் காடத்துணிகள் கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லபட்டது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஜோதி வடிவமான மகா தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு சுவாமி சன்னதியில் ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.பக்தர்கள் 'அரோகரா' கோஷமிட்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். இந்த தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவில் திருவிழா கோளம் பூண்டுள்ளது. மாலை 6 மணிக்கு நடக்கும் மகா தீபத்துக்கு 8,500 பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த விழாவிற்கு உள்ளூர், வெளிமாவட்டம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் அண்ணாமலையார் கோவில் மற்றும் மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீப திருவிழாவையொட்டி 15,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுதொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மொத்தம் 3 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய முன்னெடுப்பா திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பொதுமக்களும் தீபத் திருவிழாவின்போது சுவாமி தரிசனம் செய்யும் வகையில் 1,500 அனுமதிச் சீட்டுகள் ஒதக்கப்பட்டுள்ள. மீதமுள்ள 1,500 அனுமதிச் சீட்டுகள் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட பக்தர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக இணையவழி அனுமதிச் சீட்டைப் பெறுவதற்கான இணைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என் கூறப்பட்டுள்ளது.