பிக்பொஸ் ஐந்தாவது சீசன் !

08.07.2021 10:27:10

பிக்பொஸ் ஐந்தாவது சீசன் இந்த வருடமும் ஒக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த முறையை விட அதிக பட்ஜெட் இந்த சீசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சீசன்களில் தொலைக்காட்சி பிரபலங்கள் அதிகளவு இடம்பெற்றிருந்த நிலையில், இந்த சீசனில் சினிமா பிரபலங்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.