ETR.FM

இன்று மேகதாது அணை விவகாரம் குறித்த ஆலோசனை !

12.07.2021 10:27 1 நிமிட வாசிப்பு
இன்று மேகதாது அணை விவகாரம் குறித்த ஆலோசனை !

மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தலைமை செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமகா, பாஜக, மதிமுக உள்ளிட்ட 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஒருமனதாக தீர்மானம் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்