முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் வாக்குச்சாவடி எண் 90-ல் வாக்குப்பதிவு தடை 19.02.2022 12:23 1 நிமிட வாசிப்பு வேலூர் மாநகராட்சி 18வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 90-ல் வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதாகியதால், வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு