பிரான்ஸில் “பொம்மை” திரைப்பட வெளியீடு!

01.05.2026 07:48:07

இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் – பிரான்ஸ் இனிய பெருமிதத்துடன் பிரான்சில் முதன்முறையாக வெளியிடுகிறது – எங்கள் தேசத்தின் உண்மை நிலையை சமரசமின்றி வெளிப்படுத்திய திரைக்காவியம் “பொம்மை”.