ETR.FM

டெல்லியில் போராட்டத்தை முடித்துக் கொள்ளுவது தொடர்பாக விவசாயிகள் இன்று ஆலோசனை

08.12.2021 06:08 1 நிமிட வாசிப்பு
டெல்லியில் போராட்டத்தை முடித்துக் கொள்ளுவது தொடர்பாக விவசாயிகள் இன்று ஆலோசனை

டெல்லியில் போராட்டத்தை முடித்துக் கொள்ளுவது தொடர்பாக விவசாயிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். 

கோரிக்கைககளுக்கான தீர்வு குறித்து அமித்ஷா கையெழுத்திட்டு உறுதி அளிக்க வேண்டும் என நிபந்தனை அளித்துள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்